Wednesday, 9 July 2014

8-7-14 
78.2 %   ஒளிக்கீற்று.

ஒரு வழியாக DOT ,DOE(Department of Expenditure) க்கு சரியான தனது பதிலை அனுப்ப உள்ளது. அதன்படி
1. ஓய்வூதியர்கள் 1-1-2007 முன் ஓய்வுபெற்றவர் 1-1-2007க்கு பின் ஓய்வு பெற்றவர் என பிரிக்கப்படுவர்.

2.1-1-2007 க்கு முன் ஓய்வுபெற்றவர்களுக்கு78.2 % பஞ்சப்படி இணைப்பிற்கு புதிய அமைச்சரவை ஒப்புதல் வேண்டும்,
3. 1-1-2007 க்குப்பின் ஓய்வுபெற்றவர்களுக்கு  DOE அனுமதியளித்தால்அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் இந்தப்பலனை வழங்கலாம்.
இப்போது முடிவு DOE கையில். நமது மத்திய சங்கம் இனி உரிய மட்டத்தில் முயற்சிகளை மேற்கொள்ளும்.

9-7-2014.
ஓய்வூதியர்கள் பஞ்சப்படி உயர்வின் பலனை உடனே பெற வழ்க்கம்போல் நமது மத்திய சங்கம் முக்கிய 22 வங்கிகளின் மத்திய ஓய்வூதிய நடைமுறைப்படுத்தும் மையங்களுக்கு  ஜூலை முதல் 91.3% மாக உயர்ந்துள்ள பஞ்சப்படி பற்றிய DPE யின் உத்தரவை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.