Saturday, 5 July 2014



                      

4-7-2014
நமது மாவட்டச்சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் 20-7-2014 ஞாயிறு அன்று   பொதுமேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் காலை 1000 மணிக்கு நடைபெறஉள்ளது. அதுசமயம் திருநெல்வேலியில் நடைபெறவிருக்கும் மாநில மாநாட்டிற்கு சார்பாளர் தேர்வும் தலைவர் அனுமதியுடன் பிற விவாதங்களும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.