Sunday, 6 July 2014

6-7-14

மத்திய சங்கச்செய்தி:

78.2% பஞ்சப்படி இணைப்புக்கு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற் உறுப்பினர்களின் ஆதரவு வலுவடைகிறது.
 இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆனந்தகுமார்,
ஒரிஸா ராஜ்ய சபா உறுப்பினர்  மாண்பு மிகு பைஷ்னப் பரிடா,(Sri Baishnab Parida )
பாட்டியாலா பாராளுமன்ற உறுப்பினர்  மாண்பு மிகு தரம்வீர் காந்தி,
ஜாம்ஷட்பூர் பாராளுமன்ற உறுப்பினர்  மாண்பு மிகு பித்யுட் பரன் மஹ்டோ,(Sri Bidyut Baran Mahto)
கோழிக்கோடு பாராளுமன்ற உறுப்பினர்  மாண்பு மிகு  M K ராகவன்,
ஆந்திர பாராளுமன்ற உறுப்பினர்  மாண்பு மிகு மஹந்தி வெங்கடேஸ்வர ராவ்,
மதுரை பாராளுமன்ற உறுப்பினர்  மாண்பு மிகு R கோபாலகிருஷ்ணன்,
ராஜ்ய சபா உறுப்பினர்  மாண்பு மிகு Dr. V மைத்ரேயன்,
ராஜஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்  மாண்பு மிகு அருண்லால் மீனா,
திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்  மாண்பு மிகு Dr.P.வேணுகோபால்,
சேலம் பாராளுமன்ற உறுப்பினர்  மாண்பு மிகு V.பன்னீர்செல்வம்,
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்  மாண்பு மிகு C.மஹேந்திரன்,
ராஜ்ய சபா  உறுப்பினர்  மாண்பு மிகு விஜிலா சத்யானந்த்,
ஆகியோர் நமது கோரிக்க்கைக்கு ஆதரவு தெரிவித்ததோடல்லாமல் பிரதமர்,மற்றும் துறை அமைச்சர்களுக்கும்  கடிதங்களை எழுதியுள்ளனர்.
அவர்களுக்கு நமது நன்றி.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.