Saturday, 5 July 2014

5-7-2014.

ஓய்வூதியர்களுக்கு 78.2 %பஞ்சப்படி இணைப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உதவும்படி கோரும் பணியை கீழ்க்கண்ட மாவட்ட,மாநிலச்சங்கங்கள் செய்துள்ளன.
சென்னை தொலைபேசிமாவட்டம்
உதைப்பூர்-ராஜஸ்தான்
தமிழ்நாடு மாநிலம்
மதுரை மாவட்டம்
மேற்கு கோதாவரி மாவட்டம்(ஆந்திரா)
கோழிக்கோடு மாவட்டம்(கேரளா)
திருநெல்வேலி மாவட்டம்
கோவை மாவட்டம்
சேலம் மாவட்டம்.
ஒரிசா 

மத்திய சங்க செய்திகள்.
2-7-14
பாரத மத்திய  ஓய்வூதியர் கூட்டமைப்பு 7 வது சம்பளக்குழுவுக்கு         அனைத்து த்துதரப்புமத்திய ஓய்வூதியர்களின் கோரிக்கை களை உள்ளடக்கிய கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளது.
3-7-14
6 வது சம்பளக்குழு பரிந்துரைக்காத காரணத்தால் 50% பஞ்சப்படியை சம்பளத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை என அரசு ஊழியர் தரப்பு கூட்டு ஆலோசனைக்குழு வுக்கு17-6-2014 ல் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
4-7-14
ஊதிய முரண்பாடு குறித்த நமது சங்கத்தின் விண்ணப்பம் மத்திய நிர்வாகத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொலைத்தொடர்புத்துறையின் வழக்கறிஞர்  வந்திருந்த போதும், BSNL தரப்பு வழக்கறிஞர் வராத காரணத்தால் 8-8-2014 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.