ஓய்வு பெற்ற தோழர்கள்
தங்களது இலவச தொலைபேசி சம்பந்தமாக
ஆண்டுதோறும் தாங்கள் உயிருடன் இருப்பதாக
நமது அலுவலகங்களுக்கு உயிருடன் வந்து
உயிர்ச்சான்றிதழ் வழங்க வேண்டும்.
பல தோழர்கள் முதுமையின் காரணமாகவும்
உடல் நலக்குறைவு காரணமாகவும்
நேரில் வர இயலாத சூழல் நிலவும்.
அத்தகைய தோழர்கள் நேரில் வர
அவசியமில்லை எனவும் ,நவம்பர் மாதம்
அவர்கள் ஓய்வூதியம் பெற்றதற்கான
வங்கி / அஞ்சலகக்குறிப்பின் நகலை சம்பந்தப்பட்ட
வணிக அதிகாரிக்கு அனுப்பினால் போதும்
என தற்போது உத்திரவிடப்பட்டுள்ளது.
நன்றி காரைக்குடிNFTE இணையதளம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.