Saturday 26 July 2014

மத்திய சங்கச்செய்திகள்.
  • LOT OF ENQUIRIES
LOT OF ENQUIRIES HAVE BEEN RECEIVED BY CHQ OVER THE 78.2% IDA MERGER BENIFIT TO BSNL PENSIONERS.  WE DONT WANT TO  COMMENT ON FILE MOVEMENTS.  OUR DY G.S. COM CHHIDU SINGH IS MONITORING PERSONALLY IN NEW DELHI.  THE REPLY FROM DOT TO DOE QUERIES HAD BEEN SENT TO DOE FROM CENTRAL REGISTRY AFTER OUR BUILDING UP THE PRESSURE THROUGH M.Ps AND CENTRAL MINISTERS.  THAT THE BENEFIT OF 78.2% IDA MERGER CANNOT BE DENIED TO PENSIONERS HAS BEEN ESTABLISHED BEYOND DOUBT  THERE ARE ADMINISTRATIVE PROCEEDURES TO BE FOLLOWED.  LET US NOT FORGET THAT THE BENEFIT OF PENSION REVISION ON 68.8 WAS EXTENDED IN 2011 ONLY .  THAT IS AFTER TWO YEARS OF SETTLEMENT OF WAGES FOR SERVING EMPLOYEES.   WE HAVE BEEN FOLLOWING AND DOING THE NECESSARY SINCE 10-06-13 DESPITE CRITICISM AND ONEUP MANSHIP  PL WAIT AND WE ASSURE SUCCESS AND JUSTICE BE DONE
G.NATARAJAN G/S

  •  DOT  அனுப்பிய 78.2% பஞ்சப்படி இணைபிற்கான கோப்பு தன்னிடம் வந்து சேர்ந்துவிட்டது எனவும் அதற்கான பதில் விரைவில் DOE இலிருந்து அனுப்பப்படும் என்று ஸ்ரீ விவேக் ஆஷிஷ் (under secy, DOE)கூறியுள்ளதாக தோழர் திரு சித்து சிங்க் தெரிவித்துள்ளார்.
  • 7வது ஊதியக்குழுத்தலைவருடன் BCPC மற்றும் BPS பிரதிநிதிகளுடன் நடந்த 90 நிமிடக்கலந்துரையாடல்
    1.  மிகவும் பயனுள்ளதாகஇருந்ததாகவும், 
    2. NCJCM அளித்துள்ள குறிப்புரை  அனைத்து பிரச்சனைகளையும் உள்ளட்க்கியதாக இருப்பதால் அதை ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு அடிப்படை ஆவணமாகக் கொள்ள இருப்பதாக ஊத்யக்குழுத்தலைவர் தெரிவி்த்ததாகவும்,
    3. புதிய ஓய்வூதிய நிர்ணயத்தின் போது BSNL ஓய்வூதியர்களை மத்திய அரசு ஓய்வூதியர்களாக கருத வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தமாக தனிக்குறிப்புரை சமர்ப்பிக்கும்படி7வது ஊதியக்குழுத்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.                                                                                என BPS வலைத்தளத்தை மேற் கோள் காட்டியஃ செய்தி வெளியாகியுள்ளது. 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.