Thursday, 14 August 2014


13-8-2014. நமது மாநிலச்சங்கத்தின் 4 வது மாநாடு நெல்லையில் இன்று துவங்கியது
மாநாடு துவங்கியது .

மாநிலசெயலர் .தோழர் .V .ராமராவ் அவர்கள்
அனைவரையும் வரவேற்றார்.

நமது பொது செயலாளர் .தோழர் G .நடராஜன் அவர்கள்
இன்று நம் முன் உள்ள முக்கிய பிரட்சனைகள் பற்றி
துவக்க உரையில் குறிப்பிட்டார்.

உயர்திரு D.முருகானந்தம் பொது மேலாளர்  BSNL  திருநெல்வேலி ,
தோழர் .P.S.ராமன்குட்டி அகில இந்திய தலைவர் ,
தோழர் D.கோபால கிருஷ்ணன்
TUI (P & R ) ஆசியா கண்ட செயலாளர் ,
தோழர் .D.பாலசுப்ரமணியன் பொதுசெயலாளர் ( AIFPA)
தோழர் R.பட்டாபிராமன் ,தமிழ் மாநில செயலாளர் (NFTE BSNL)
தோழர்  M.கோபிநாதன், தமிழ் மாநில செயலாளர்  SNEA ( I )
தோழர் N.வீரபாண்டியன் தமிழ் மாநில செயலாளர் ( AIBSNLEA)
தோழியர் .A.P.சரஸ்வதி, அகில இந்திய துணைத்தலைவர் AIBSNLPWA

தோழர் .S .குணசேகரன் அகில இந்திய பொருளாளர் AIBSNLPWA
தோழர் .K..குருராஜன் அகில இந்திய  உதவி  பொருளாளர் AIBSNLPWA
தோழர் .M.கோவிந்தராஜன்
                 சென்னை தொலைபேசி மாநில செயலர் AIBSNLPWA
தோழர் R.N.படா நாயார், கேரள மாநில செயலர் AIBSNLPWA
தோழர் .R.செங்கப்பா , கர்நாடகா மாநில செயலர் AIBSNLPWA
தோழர் S.கணபதி,  மாவட்டசெயலாளர்  AIBSNLOA
தோழர் .M.நயினார்,  மாவட்டசெயலாளர்  FNTO
தோழர் .K சண்முக சுந்தர ராஜ்
                 அகில  இந்திய  அமைப்பு செயாளர் போஸ்டல் ஓய்வூதியர் சங்கம்
ஆகியோர் வாழ்த்துரை வழங்க

வரவேற்புக்குழு  செயலர் தோழர் S.அருணாசலம்
நன்றி கூற,
 காலை பொது அரங்க நிகழ்வு நிறைவடைந்தது ..

நன்றி: நெல்லை மாவட்ட வலைத்தளம்.



13-8-2014.அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் 4 வது தமிழ் மாநிலமாநாடு  வரவேற்புக்குழுத்தலைவர் உரை. 



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.