Sunday, 10 August 2014

தஞ்சை மாவட்ட மாநாடு.

9-8-2014 அன்று தஞ்சை மாவட்ட மாநாடு தலைவர்                    திரு .கோபலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில்,

 நமது மாநிலத்தலைவர் திரு.  Kமுத்தியாலு, மாநிலச்செயலர்                            திரு  V.ராமா ராவ் , தஞ்சை மற்றும் மதுரை மாவட்டப்பொதுமேலாளார். திருமதி S.E.ராஜம். I.T.S, மாநிலத்துணைச்செயலரும், நமது மாவட்ட உறுப்பினருமான திரு.S.வீராச்சாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாவட்டத்தலைவராக திரு.V.தக்ஷிணாமூர்த்தி, தஞ்சை
மாவட்டச்செயலராக திரு.V. சுவாமிநாதன்,தஞ்சை
மாவட்டப்பொருளாளராக திரு .K .சீனு,தஞ்சை    ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டன்ர்.
 புதிய நிர்வாகிகளுக்கு மதுரை மவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.