விறுவிறுப்பான அமைப்பு நிலை செயல்பாடுகள்.
எதிர் வரும் மாநில மாநாடுகள்
பொதுக்குழுவைக்கூட்டுங்கள்,பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காணுங்கள்,சங்க உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்யுங்கள்.
20-8-2009 ல் சென்னையில் நடந்த மாநில மாநாட்டில்தான் AIBSNLPWA க்கு விதை விதைக்கப்பட்டது.
அரசியல் பாகுபாடும்,அரசியல் தலையீடுமின்றி,சீறிய கடின உழைப்பின் மூலம் பிரச்சனைகளை அணுகி உரிய தீர்வு கண்டு,பலரை விழிப்படைந்து உழைக்க வைத்து BSNL ஓய்வூதியர் நலமே குறிக்கோளாய் கொண்டு
எதிர் வரும் மாநில மாநாடுகள்
- திருநெல்வேலியில் ஆகஸ்ட் 13,14 தேதிகளில் தமிழ் மாநில மாநாடு
- கட்டாக்கில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஒரிசாமாநில மாநாடு
- விசாகபட்டினத்தில் செப்டம்பர் 14 ஆம் தேதி ஆந்திர மாநில மாநாடு
- புதுடில்லியில் செப்டம்பர் 22,23 தேதிகளில் NTR மாநில மாநாடு
பொதுக்குழுவைக்கூட்டுங்கள்,பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காணுங்கள்,சங்க உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்யுங்கள்.
ஏனெனில்,
20-8-2009 ல் சென்னையில் நடந்த மாநில மாநாட்டில்தான் AIBSNLPWA க்கு விதை விதைக்கப்பட்டது.
அரசியல் பாகுபாடும்,அரசியல் தலையீடுமின்றி,சீறிய கடின உழைப்பின் மூலம் பிரச்சனைகளை அணுகி உரிய தீர்வு கண்டு,பலரை விழிப்படைந்து உழைக்க வைத்து BSNL ஓய்வூதியர் நலமே குறிக்கோளாய் கொண்டு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.