20-8-2014
அனைத்திந்திய பி எஸ் என் எல் ஓய்வூதியர் சங்கம் உருப்பெற்ற நாள்.(20-8-2014)
மத்திய மாநிலச்சங்க அறிவுறுத்தலின் படி ,
இந்நன்னாள் மதுரைக் கோட்டத்தில் பொது மேலாளர் அலுவலகத்தில் இனிப்புடன் சிறப்பாக்கொண்டாடப்பட்டது. ஊழியர்களுக்கும் கலந்து கொண்ட ஓய்வூதியர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இன்று ஓய்வூதியர் குறை தீர் கூட்டம் மதுரை பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்
ஓய்வூதிர் சங்கம் சார்பில்
மாவட்டத்தலைவர் திரு ரவீந்திரன், மாவட்டச்செயலர் திரு தர்மராஜன், துணைச்செயலர் திரு வீராச்சாமி
அலுவலகத்தரப்பில்
துணைப்பொதுமேலாளர்(நிதி), கணக்கு அதிகாரிகள் (TA, DrawalI,II) இளநிலைக்கணக்கு அதிகாரி(TA)
ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் 19 பிரச்ச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பிரச்ச்னைகளின் தன்மை சார்ந்து,தல மட்டத்தில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகள் தீர்கப்பட்டன அல்லது DOT Cell க்கு தீர்வுக்காக ப்ரிந்துஅனுப்ப ஆவன செய்யப்பட்டன
ஒத்துழைப்புத்தந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மதுரை மாவட்டச்சங்கம் நன்றி தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.