Monday, 18 August 2014

18-8-2014.

மத்திய மாநிலச் சங்க அறைகூவல்.

20-08-2009 RED LETTER DAY IN THE HISTORY OF AIBSNLPWA

20-08-2014 ல்
பொதுக்குழுவைக்கூட்டுங்கள்,பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காணுங்கள்,சங்க உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்யுங்கள்.

ஏனெனில்,

20-8-2009 ல் சென்னையில் நடந்த மாநில மாநாட்டில்தான் AIBSNLPWA க்கு விதை விதைக்கப்பட்டது.
அரசியல் பாகுபாடும்,அரசியல் தலையீடுமின்றி,சீறிய கடின உழைப்பின் மூலம் பிரச்சனைகளை அணுகி உரிய தீர்வு கண்டு,பலரை விழிப்படைந்து உழைக்க வைத்து BSNL ஓய்வூதியர் நலமே குறிக்கோளாய் கொண்டு           

10000 வாழ்நாள் உறுப்பினர் களுடன் ஆலமரமாய் வளர்ந்து

ஆறாவது ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது நமது AIBSNLPWA.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.