Saturday, 9 August 2014

9-8-2014

சமாதானத்தை வேண்டுவோம்.

9-8-2014 நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்ட நினைவுதினம்.

9-8-1945 நாகசாகி குண்டு வீச்சில் அந்நகரம்  முற்றிலும் சிதைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.

 அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனமான மக்கள் மீதான தாக்குதல் ஹிரோஷிமா,நாகசாகியுடன் நில்லாமல்  காரணத்துடனோ  இன்றியோ இன்றும் தொடர்கிறது.

சில தினங்களுக்கு முன் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அதன் விருப்பப்படி  பாலஸ்த்தீன மக்களையோ மற்ற நாட்டு மக்களையோ கொல்லத்தேவையான குண்டு மற்றும் போர்க்கருவிகளையும் தயாரிக்க ரூ.13000 கோடி அள்வில் பொருளாதார உதவி செய்துள்ளது.

சமாதானத்தை விரும்பும் அனைவருடனும் இணைந்து நாமும் சமாதானத்திற்கு குரல் கொடுப்போம்.

நன்றி:மத்தியசங்க வலைத்தளம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.